100 Best WhatsApp Status In Tamil Quotes Love Sad 2022

Latest Whatsapp status in tamil quotes : If you interested to read best whatsapp status in tamil. Best trending whatsapp statuses in tamil, Tamil whatsapp quotes status and shayari. Whatsapp Status In Tamil Quotes Images, Best Whatsapp DP Tamil, Whatsapp Love status quotes tamil, Whatsapp Kadhal kavithai Tamil. You interest this collection of whatsapp status in tamil to do share your friends and family members and also social media platforms like Facebook, WhatsApp and Instagram..

Tamil Whatsapp Status Quotes

நான் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடாதே.!

புகைப்படம் எடுக்கையில் மட்டும் புன்னகை என்றாகிவிட்டது பலரது வாழ்க்கையில்…

பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்.

nice whatsapp status in tamil quotes

whatsapp status tamil images

உண்மையான காதலுக்கு மகிழ்ச்சியான முடிவு இல்லை, ஏனென்றால் உண்மையான காதல் முடிவடையாது.!

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது!

நம்மளோட பலம் பலவீனம் ரெண்டுமே நமக்கு ச்சவங்களோட அன்பு தான்…

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

அடுத்தவர்களின் கண்களுக்கு எப்படியோ என் விழிகளுக்கு உலக அழகி என் அன்னையே…

எழுதிய கவிதையில் ஒரு இதயம் விடும் பிழைதான் காதல் பிரிவு!

ஒரு மென்மையான வார்த்தை, ஒரு கனிவான பார்வை ஒரு ன்பான புன்னகை, ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்…

அவள் என்னை சந்தேகிப்பதே என்னை எவரும் காதலித்து டக்கூடா என்பதால் தான்!

நான் உன்னைப் பார்க்கும்போது என் இதயம் எவ்வளவு வேகமாக துடிக்கிறது என்று உனக்குத் தெரியாது!

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும், வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

உள்ளத்தை எப்போதும் உளியாக வைத்துக்கொள் சிலையாவதும் சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை றுத்ததது!

நீ தந்த காயங்களை கூடஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை நினைவூட்ட வேண்டுமென்று!

Trending WhatsApp status in tamil quotes download

whatsapp tamil quotes status

தவறான புரிதல்களைப் புரிந்துகொள்ள முயல்கிறது.!

நிறைவேறா கற்பனைகள்… கனவில் மட்டுமே சாத்தியம் போல…

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

ஒரு முறை உதவி செய்யதவறினால் செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து அவர்களை தூக்கியெறிந்து விடுகிறது சுயநல மனம்…

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

உதவி செய்ய வேண்டும் என மனம் இருந்தால் மட்டும் போதும் மற்றவை அவசியமற்றவை நற்குணங்களாக…

நீயும் நானும் பிரிந்ததாய் யார், சொன்னது. உனக்குள் நானும்
எனக்குள் நீயும் இருக்கும் வரை நமக்குள் பிரிவு எப்படி சாத்தியமாகும்.!

நாம் எடுக்கும் சில பல முடிவுகள் பிறர்க்கு நகைச்சுவையாய்
இருந்தாலும் அதன் காயத்தை நாம் மட்டுமே உணர்ந்திருக்க
முடியும்…

நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு! ஆனால், உன் நினைவுக்கு என்றும் விடுமுறை இல்லை! என் இதயத்திலிருந்து.!

பிறர் நம் மீது வீசும் ஊசி போன்ற வார்த்தைகள் நமக்கு ளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்!

பகை அலறிட கதறிட போரடா, தடை சிதறிட உடைபட யாரடா, விடை வீரமே உலகெல்லம் கூரடா!

உன்னை வழிநடத்த அறிவை பயன்படுத்து…!

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.!

sharechat whatsapp status video tamil

best tamil whatsapp status

வாழ்க்கை மற்றவர்களை நேசிப்பதற்காக அல்ல, உங்களை நேசிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.!

மற்றவர்களை வழிநடத்த இதயத்தை பயன்படுத்து…!

உறவுகள் பலர் இருந்தாலும், என் உணர்வுகள் முழுவதும், உன்னிடத்தில் தான்.

வாழ்க்கையை பாரமென்று நினைத்தால் நம் சந்தோஷங்களும்
தூரம் தான்!

உதிரத்தினால் உன் பெயர் எழுதியதில்லை, ஆனால் உதிரம் முழுதும் உன் காதல் மட்டுமே கலந்திருக்கிறது.!

மகிழ்ச்சியாக வாழ்க்கை நகரும், போது மரணபயமும் எட்டிப்பார்க்கும்… மரணம் வந்துவிடக்கூடாதென்று!

நிமிடங்கள் அனைத்தும், வீணாய் இறக்கின்றன உன் முகம் காணாத ஏக்கத்தால்.!

பொறாமையில் யாரையும் வீழ்த்த, நினைத்தால் நீதான் ம்மதியிழந்து தவிப்பாய்!

இலேசான இதயங்களில் தான், கனமான காதல் துவங்குகிறது.!

அடுத்து என்ன நடக்குமென்று தெரியாமல் நகர்ந்து ண்டிருக்கும்
வாழ்க்கையும் சுவாரஸ்யமானதே!

பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும், பழகிய இதயங்கள் நெஞ்சை விட்டு பிரிவதில்லை!

வாழ்க்கை ஒரு அனுபவமுங்க, நல்ல அனுபவம் கிடைச்சா பரவசப்படணும், மோசமான அனுபவம் கிடைச்சா க்குவப்படணும், அனுபவிங்க வாழ்க்கையை…

பார்வையிடவும் : Sad Whatsapp Status

முன்னூறு நாட்கள் இன்பத்தால், சுமந்து உனது உயிரால் என்னை தரணியில் தவழ வைத்தாய் தாயே!

Best whatsapp status in tamil quotes images

whatsapp staus in tamil

என் மௌனம் ஆயிரம் வார்த்தைகளை பேசியது, ஆனால் நீங்கள் அவற்றைக் கேட்டதில்லை.

நாம் ஒன்றை நினைத்து, ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை
போலவே!

உலகம் வெறுத்து ஒதுக்கினாலும், உறவுகள் விட்டு விலகினாலும், வறுமை வந்து வாட்டினாலும், தன் சேயின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் தாய்!

உரிமை உள்ள இடத்தில், கோபத்தை காட்டிணாலும், புரிந்துகொள்வார்கள், உரிமை இல்லாத இடத்தில், புன்னகைத்தாலும், புறக்கணித்து விடுவார்கள்!

என் இதயக்கூட்டிலே உன் இதயம் கோர்க்கவா, ஈருயிரை சேர்க்கவா..ஒன்றாகிடவா.!

பணம் பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும், வாழ்க்கையில்
மனதை நேசிக்கும் உறவுகள் கிடைத்தால் தொலைத்துவிடாதீர்கள்!

உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! – சுவாமி விவேகானந்தர்.!

அவசரமாக எடுக்கபடும் முடிவுகள், அதிஷ்டத்தை போன்றது
ஏதோவொரு நேரத்தில்தான் நன்மையைதரும் சிந்தித்துசெயல்படுங்கள்!

நட்பு ! கடற்கரை மணலில், எழுதும் வெறும் எழுத்தல்ல, இதய ஆழத்தில் குத்தப்படும் பச்சை.!

வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்படும்போதுதான் சிலரரின் சுய ரூபம் வெளிப்படுகின்றது உதவி என்று அவர்களிடம் கையேந்தும்போது!

நாமென்ன இரட்டைக் குழந்தைகளா ? உனக்கு வலித்தால் எனக்கு கண்ணீர் வருகிறதே.

வாழ்க்கைல ரொம்ப நேர்மையா இருந்தா எடிசனுக்கு கெடச்சது
தான் நமக்கும்!

என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இறந்திருப்பேன்..!

மிகப் பெரிய சாதனை படைக்க, விரும்பினால் அதற்கான முயற்சியில் சில காலம் காணாமல் போக தயாராக வேண்டும்!

Top Tamil Status for Whatsapp Quotes in Tamil

life Tamil whatsapp status

உங்களிடம் இருப்பதில் மகிழ்ச்சியாக இருங்கள், நீங்கள் விரும்புவதைப் பற்றி உற்சாகமாக இருங்கள்!

நண்பர்கள் தவறு செய்தால், மன்னித்து விடாதிர்கள் மறந்து விடுங்கள்! ஏனெனில், அவர்கள் உறவுகள் அல்ல உணர்வுகள்…

தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை, சுகர் இல்லாத காஃபி மாதிரி தான் என்ன தான் வாசமா இருந்தாலும் ருசியா ருக்காது!

எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல. என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு

பொறுமை கடலினும் பெரிதாம், அதனால்தான் பலரும் அதனுள்
இறங்க மறுக்கிறார்களோ!

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்!

தமிழில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் Best Whatsapp status in tamil quotes 2022. தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர மறக்காதீர்கள்..

Leave a Comment

Scroll to Top